Col. Ganesan Satcos-Tamil Web Pages


Credentials

Credentials - Col.(Retd.) P. Ganesan


About Us
About Us
About Us
About Us



மேஜர் ஜெனரல் எம்.வி. ஆனந்தகிருஷ்ணன் .ஏ.வி.எஸ்.எம்.



கோடியில் ஒருவருக்கே கிடைக்கும் வாய் ப்பு


நாட்டுப்பற்றின் மீது கொண்ட மதிப்பின் விளைவாக இராணுவத்தில் சேர்ந்து தம் பணியை உண்மையான விசு வாசம் மற்றும் அர்ப்பண உணர்வுடன் நிறைவே ற்றி வரும் பல்லாயிரம் இராணுவ வீரர்களில் கர்னல் கணேசன் மாறுபட்டவர். அவரது நல்வினை அவரை இரு இந்தியப்போ ர்களில் கலந்து நிறைந்த அனுபவத்தைப் பெறச்செய் திருக்கிறது.

மேலும் அவர் சேவைக்கு அணி சே ர்ப்பது போன்று அமைந்தது அவர் அண்டார்க்டிகாவில் தக்ஷிண் கங்கோத்ரி பனி ஆய் வுக்கூடத்தின் தலைவராகப் பொறுப்பே ற்று கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் பணியாற்றியது. கோ டியில் ஒருவருக்கே கிடைக்கும் வாய் ப்பு..
பாரத நாடு பெருமை கொள்ளவேண்டிய பல அரிய ஆற்றல்கள் பெற்ற இந்த இராணுவ அதிகாரியின் பால் நான் கொண்டுள்ள மதிப்பு தனி வகையானது.

Pictures